சட்ட உதவி தேவையா? Need Legal Help? (Tamil)
சட்ட உதவி தேவையா? (Audio)
உங்களுக்கு ஒரு சட்டப் பிரச்சினை இருப்பின், LawAccess NSW-ஐ நீங்கள் உதவிக்கு அழைக்கலாம். திங்கள் – வெள்ளி (பொது விடுமுறைகள் தவிர்ந்த) மு.ப.9 – பி.ப.5 வரை 1300 888 529, ல் அழைக்கவும். உங்களுக்கு ஓர் உரைபெயர்ப்பாளர் தேவையாயின், மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவை (TIS) யை 131 450 இல் அழைத்து LawAccess எனும் சேவையுடன் பேச வேண்டுமெனக் கேளுங்கள். |